சுத்தம் செய்யப்படாத கால்வாய்

Update: 2022-07-17 14:59 GMT

ஆவடி கன்னிகாபுரம் அண்ணா தெருவில் அமைந்துள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், செடிகள் படர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல காட்சி அளிக்கின்றது. ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் தூர்வாரி, சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்

மேலும் செய்திகள்