கழிவுநீர் பாதையான நல்லாறு

Update: 2022-11-30 10:26 GMT

கழிவுநீர் பாதையான நல்லாறு

அவினாசியில் நல்லாறு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மழைக்காலங்களில் இந்த ஆற்றில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்த நிலையில் ஆங்காங்கு குட்டைகள், தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும், சரிவர மழை இல்லாததால் நல்லாற்றில் அவினாசியில் பல பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை சுத்தப்படுத்தி மழைநீர் சேமிக்க தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருஞானம்,அவினாசி.

98422 86155

மேலும் செய்திகள்