முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து 3-வது வார்டு மேல முனைஞ்சிப்பட்டி வடக்கு, தெற்கு தெருக்களில் பல ஆண்டுகளாக சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மழைநீர், கழிவுநீர் தெருக்களில் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சாலை, வாறுகால் வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.