சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-11-13 16:16 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரை நெருப்பூரின் மையப்பகுதியில் சாலையின் நடுவே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

-சி.கார்த்திக், ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்