தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்தி முட்லு கிராமத்தில் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெங்கடேசன், அத்தி மூட்லு, தர்மபுரி.