கழிவுகளால் கழிவுநீர் தேக்கம்

Update: 2022-09-25 16:16 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் இந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பை கழிவுகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணசேகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்