சாக்கடை கால்வாய் வசதி தேவை

Update: 2022-09-25 16:15 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாங்கரை கிராமத்தில் உள்ள செட்டியார் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த தெருவில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சம்பத், மாங்கரை, தர்மபுரி.

மேலும் செய்திகள்