நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி 4-வது வார்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் அவ்வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, வெண்ணந்தூர், நாமக்கல்.