பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-23 15:24 GMT


தஞ்சை -நாகை சாலை சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை ஆள்நுழை குழியில் மூடி உள்ளன. இந்த மூடியானது சாலையின் சம அளவில் இருந்து அரை அடி பள்ளத்தில் உள் வாங்கி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,சோழன் நகர்

மேலும் செய்திகள்