முக்கூடல் கம்பளத்தார் தெருவில் வாறுகால் வசதி இல்லாமல் தெருவில் கழிவுநீர் ஓடுகிறது. மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே வாறுகால வசதி அமைத்து தர வேண்டும்.