சாக்கடை கால்வாய் வேண்டும்

Update: 2022-09-20 17:49 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடி பஞ்சாயத்து ஸ்ரீஅம்பாள் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க முன் வரவேண்டும்.

-இ.ராஜேஷ், ஸ்ரீஅம்பாள் நகர், நாமக்கல்.

மேலும் செய்திகள்