நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-16 14:19 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, தர்மபுரி.

மேலும் செய்திகள்