தீர்வு வேண்டும்

Update: 2022-09-05 14:28 GMT

மேடவாக்கம் யுனைடெட் காலனி 2 -வது குறுக்குத் தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லை. மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் கழிவுநீர் சாலையில் தேங்கி விடுகிறது. மேற்கூறீய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு தேவை.

மேலும் செய்திகள்