திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் சுகாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.