தூர்வாராத சாக்கடை கால்வாய்

Update: 2022-09-01 16:51 GMT

திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சியில் இந்திராநகர், முருகபவனம் வழியாக முத்தழகுபட்டிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள சாக்கடை கால்வாய் சரியாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைநீர் வடிந்து செல்வதற்கு வழியில்லை. அந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

மேலும் செய்திகள்