பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-08-31 14:37 GMT


jஞ்சை-நாகை சாலை சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சாலையில் தோண்டப்பட்பட்ட பள்ளம் அறைகுறையாக மூடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஒரே திசையில் செல்கிறது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சோழன் நகர்.

மேலும் செய்திகள்