கழிவுநீர் அடைப்பு சரி செய்யப்படுமா?

Update: 2022-07-10 14:34 GMT
சென்னை அண்ணா நகர் பம்மல் 3-வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த பிரச்சினை இருந்து வருவதால் துர்நாற்றமும் வீசி வருகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படுமோ என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்