சென்னை வடபழனி குமரன் காலனி 2-வது தெருவில் இருக்கும் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த சாலை மிகவும் பள்ளமாக இருப்பதால் மழைநீர் எளிதில் தேங்கி விடுகிறது. எனவே சாலையின் உயரம் ஒரு அடி அதிகரித்துவிட்டு, மேற்கொண்டு சாலை அமைத்தால் கழிவுநீர் தேங்காமல் இருக்கும். சம்பந்தபட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா?