பள்ளிமுன்பு தேங்கிநிற்கும் கழிவுநீர்(படம் உள்ளது)
திருப்பூர் பழவஞ்சிபாளையத்தில் போலீஸ் நிலையத்தை அடுத்துள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு காம்பவுண்டு சுவரையொட்டி சாலையோரம் உள்ள கால்வாயில் கழிவுநீர் குப்பைகளுடன் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதில் மாணவ-மாணவிகள் யாரும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்,திருப்பூர்.
6381387294