குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-03-21 12:53 GMT
சென்னை திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு தோட்டம் பகுதியில் உள்ள தெருவில் இருக்கும் பொது குடிநீர் குழாய்களில் குடிநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து வருகிறது. குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வாரத்தில் 2 முறை மட்டுமே இந்த பகுதிக்கு குடிநீர் திறந்து விடப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்