தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-03-18 10:00 GMT
சென்னை மாதவரம் தெற்கு டெலிபோன் காலனியில் சாலையை ஒட்டியுள்ள உள்ள மழைநீர் வடிகால்வாயில் கடந்த சில மாதங்களாக திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் சைக்கிளிலில் செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பாதசாரிகள் தவறி கால்வாயில் விழும் ஆபத்துள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

மேலும் செய்திகள்