சென்னை தண்டையார் பேட்டை ஹில்நகர், சுனாமி குவாட்டர்ஸ் காலனி எதிரே கால்வாய் தொட்டியானது கடந்த ஒரு மாதமாக திறந்த நிலையில் இருக்கிறது. யாரும் கண்டுகொள்ள வில்லை. நடைபாதை அருகே இருப்பதால் இரவு நேரங்களில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுத்து கால்வாய் தொட்டியை சரி செய்து தர வேண்டும்.