தூர்வாரப்படாத கால்வாய்

Update: 2022-03-12 07:35 GMT
சென்னை வியாசர்பாடி சர்மா நகர், பாரதி நகர் கிழக்கு குறுக்குத் தெருவில் உள்ள கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பொதுமக்களில் நலன் கருதி கால்வாயினை முறையாக சுத்தம் செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்