சென்னை செனாய் நகர் திரையரங்கம் சாலையில் உள்ள கழிவுநீர் வடிகால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் வடிகால்வாயின் மூடி பகுதியாக உடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. பாதசாரிகள் தவறி விழுந்து விடும் ஆபத்து இருப்பதால் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மூடியை சரி செய்து தர வேண்டும்.
- வாகன ஓட்டிகள், செனாய் நகர்.