கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-09 17:25 GMT

  ரிஷிவந்தியம் அருகே கடுவனூர் கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை சாலை மற்றும் தெற்கு தெருவில் கழவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்