திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அயப்பாக்கத்தின் பல இடங்களில் கழிவு நீர் நிரம்பி வருகிறது. இங்கு உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டில் இருந்தாலும் அங்குள்ள மின் மோட்டார் பழுதாகி இயங்காமல் உள்ள நிலையில் உள்ளது. பிரச்சினை சரி செய்யப்படுமா?