உடன்குடி பேரூராட்சி 5-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீர் தேங்காமல் செய்ய வேண்டும்.