தார் சாலையாக மாற்றுவார்களா?

Update: 2025-11-23 17:53 GMT

குடியாத்தம் தாலுகா அக்ராவரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜங்களப்பள்ளி அம்மன்நகர் செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அதில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள் நடக்க முடிவில்லை. இருசக்கர வாகனத்தில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். தற்போதுள்ள சாலையில் தார் ஊற்றி மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, அக்ராவரம். 

மேலும் செய்திகள்