வேட்டவலத்தை அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை வழியாக சின்ன ஓலைப்பாடிக்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அந்தச் சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரமைப்பார்களா?
அய்யனார், சின்ன ஓலைப்பாடி