சாலையை சீரமைப்பார்களா?

Update: 2024-10-06 20:59 GMT

காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் இருந்து வி.ஐ.டி. செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-கலையரசன், காட்பாடி. 

மேலும் செய்திகள்