பழுதான சாலையை சரி செய்வார்களா?

Update: 2026-06-28 17:16 GMT

வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்தச் சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கீழே விழுந்து அடிபட்டு காயம் அடைகிறார்கள். பழுதான சாலையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், சமூக ஆர்வலர், சென்னாவரம்.

மேலும் செய்திகள்