வேகத்தடைகளால் விபத்து அபாயம்

Update: 2026-11-15 10:05 GMT

சரவணம்பட்டி பெருமாள் கோவில் எதிரே உள்ள சாலையில் சுமார் 20 அடி தூரத்திற்குள் 10 முதல் 12 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகளால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அத்துடன் விபத்து அபாயம் உள்ளது. எனவே அந்த வேகத்தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்