உடைந்த நடைபாதை

Update: 2026-11-15 10:04 GMT

கோத்தகிரி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட ராயன் தெருவில் கனமழையால் நடைபாதை உடைந்தது. இதனால் மழைநீர் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். அந்த நடைபாதை ஏற்கனவே சேதம் அடைந்து இருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் புதுப்பிக்கவில்லை. தற்போது பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை உடனடியாக சீரமைக்கவும் முன்வரவில்லை. எனவே குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடாத வகையில் நடைபாதையை அதிகாரிகள் புதுப்பித்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்