குடியாத்தம் நகராட்சி நெல்லூர்பேட்டை காந்திசிலை அருகில் சாலை சேதம் அடைந்துள்ளது. லேசான மழைப் பெய்தாலும் அங்கு குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த சாலையை சீர் செய்வார்களா?
-எல்.சி. பாண்டியன், குடியாத்தம்.