கீழ்பென்னாத்தூரில் இருந்து அவலூர்பேட்டை செல்லும் வழியில் கோட்டான் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் இருபுறமும் தற்போது பெய்த மழையால் செடி, கொடிகள், முதர்கள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் விபத்துகள் நடக்கிறது. சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றுமா?
-கிருபாகரன், கீழ்பென்னாத்தூர்.