சாலையோர செடி, கொடிகளை அகற்றுவார்களா?

Update: 2023-12-10 16:54 GMT

கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியையொட்டி செல்லும் சாலையில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவற்றை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.பரிமேலழகன், கல்பூண்டி. 

மேலும் செய்திகள்