சாலையோரம் பெயர் பலகை வைப்பார்களா?

Update: 2026-01-11 11:48 GMT

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் சிறுநாத்தூர் பஸ் நிலையம் அருகில் குண்ணங்குப்பம் இனைப்பு சாலை உள்ளது. இந்த ஊர்களுக்கு சாலையோரம் பெயர் பலகை இல்லை. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் பெயர் பலகை வைப்பார்களா?

-சுபாஷ், குண்ணங்குப்பம்.

மேலும் செய்திகள்