திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் ஊராட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
-கந்தன், இனாம்காரியந்தல்.