ராணிப்பேட்டை வக்கீல் தெரு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சேதம் அடைந்த சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், ராணிப்பேட்டை.