வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-01-18 20:17 GMT

வாலாஜாவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் அனந்தலை ரோடு, தேர் நிற்கும் பவர்ணசெட்டி தெரு சாலைகளில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனந்தலை ரோடு, பவர்ண செட்டி தெரு தொடக்கத்தில் அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-தேவசகாயம், வாலாஜா. 

மேலும் செய்திகள்