ஆரணி தாலுகா கண்ணமங்கலம் பேரூராட்சியில் வேலூர்-திருவண்ணாமலை சாலையோரம் ஆகிரமிப்புக்கடைகள் உள்ளன. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்துக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் உதவியோடு வருவாய்த்துறையினரும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.ஆ.தாமோதரன், கண்ணமங்கலம்.