சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-01-18 20:06 GMT

வாணியம்பாடி தாலுகா கலந்திரா ஊராட்சி சின்னவேப்பம்பட்டு புதிய காலனி பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. அதில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைக்க வேண்டும்.

-கோவிந்தராஜ், சின்ன வேப்பம்பட்டு.

மேலும் செய்திகள்