வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2026-01-18 18:07 GMT
கடலூர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கீழே விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வேகத்தடைக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்