போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2026-01-18 18:05 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைப்பாளையம்-காந்தலாவாடிக்கு செல்லும் சுமார் 3 கி.மீ. தார்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்