வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனி குடியிருப்பில் நடுரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் பள்ளத்தில் விழுந்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் பள்ளத்தை மூட வேண்டும்.
-பிரேம்குமார், எல்.ஐ.சி. காலனி வேலூர்.