சீமைக்கருவேல மரங்களால் இடையூறு

Update: 2026-01-18 19:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த கொரட்டாம்பாளையம் கிராமத்தில் இருந்து கலைஞர் நகர் வரை சாலையோரம் சீமைக் கருவேலமரங்கள் உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் மாறி செல்லும்போது ஒதுங்கக்கூட இடமில்லை. சீமைக் கருவேல மரங்கள் இடையூறாக உள்ளன. அந்த மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், கொரட்டாம்பாளையம். 

மேலும் செய்திகள்