சாலையை சீர் செய்வார்களா?

Update: 2022-08-18 12:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வள்ளுவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்சிண்டிகேட்புதூர் கிராமத்துக்கு செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடந்து செல்வதற்கு கூட தகுதியற்ற சாலையாக மோசமாக உள்ளது. அந்த வழியாக பள்ளி வேன்கள் வந்து செல்கின்றன. கிராம மக்கள் பலர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.கங்காதரன், மேல்சிண்டிகேட்புதூர்

மேலும் செய்திகள்