சாலையை சீர் செய்வார்களா?

Update: 2022-08-05 12:40 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் இருந்து அல்லிகுளம் வழியாக தகரகுப்பம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். கீழே விழுந்து அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பார்களா?

ஸ்ரீதரன், அம்மூர்

மேலும் செய்திகள்