வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நெடுஞ்சாலையில் ஒரு சிறு பாலம் உள்ளது. அதையொட்டி பெரிய பள்ளம் உள்ளது. மழை பெய்யும்போது பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இரவில் வருவோர் தவறி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். சாலையில் உள்ள பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்ய வேண்டும்.