திருப்பத்தூர் நகராட்சி பூங்கா முன்பு உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் தார் ஊற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயபிரகாஷ், திருப்பத்தூர்.